மலாலா மீது துப்பாக்கி சூடு நடத்திய தீவிரவாதி டுவிட்டரில் மிரட்டால் விடுத்துள்ளன.
12வயதில் மலாலா பிபிசி உருது இணைய தளத்தில் தலிபான்கள் அராஜகம் பற்றி எழுதினார் இது உலகத்தின் பார்வை மலாலா மீது திரும்பியது.
அதற்கு தலிபான்கள் கொடுத்த பரிசு துப்பாக்கி சூடு. வழக்கம் போல அக்டோபர் 09, 2012 அன்று பள்ளி முடித்து விட்டு வீட்டுக்கு செல்ல பேருந்தில் பயணித்தனர்.
பேருந்தை வழிமறித்து மலாலா மீது சரமாரியான துப்பாக்கி சூடு நடத்தினார்கள். தீவிர சிகிச்சைக்குப் பிறகு தப்பினர்.
இவருக்கு நோபல் பரிசு கொடுத்து கவுரவம் செய்யப்பட்டது.
துப்பாக்கி சூடு நடத்திய தீவிரவாதி 2017ல் சிறையில் இருந்து தப்பித்துவிடன் இந்நிலையில் தற்போது மீண்டும் எசானின் ட்விட்டர் பதிவு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.