அஜித்தை தவிட வேறு யார் எல்லாம் நடிக்கிறார்கள் என்ற விவரம் எதுவும் வெளியாகாமல் படக்குழு ரகசியமாக வைத்துள்ளது.
இதன் முதல் கட்ட படப்பிடிப்பு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கியது.
இந்நிலையில் 13 நாட்கள் நடந்த படப்பிடிப்பில் முக்கியமான சண்டைக்காட்சிகளை எடுத்துள்ள படக்குழு இப்போது சென்னைத் திரும்பியுள்ளது.
அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜனவரி முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.