மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு
மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடுமீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

இலங்கையில் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது லிட்டர் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள மூன்று கப்பல்கள் துறைமுகத்துக்கு வந்துள்ளபோதிலும்

தமக்கான கடன்பத்திரத்தை வங்கிகள் வெளியிடாமையால் சிலிண்டர்களை கப்பலில் இருந்து இறக்கமுடியவில்லை எனவும் இதனால் எரிவாயு விநியோகம் மட்டுப்படுத்தப் பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here