இலங்கையில் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
Laufs, litro இரண்டு வகையான சமையல் எரிவாயுகளுக்கும் தட்டுப்பாடுகள் ஏற்டபாடுள்ளது.
நாட்டில் டொலர் கையிருப்பு இல்லாத காரணத்தினாலும் டொலர் பெறுமதியில் ஏற்படும் மாற்றமும்,
வங்கிகளில் டொலர் கிடைக்காததன் காரணத்தினாலும்
சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்வதில் சிக்கல் உள்ளதாக கூறப்படுகின்றது.
நாள் ஒன்றுக்கு 300 – 400 தொன் எரிவாயு சந்தையில் விநியோகிக்கப்படுகின்றது.
என்பது குறிப்பிடத்தக்கது.