சிம்பு நடித்த மாநாடு சூப்பர்ஹிட் படமாக கொண்டாடப்படுகின்றது.
சிம்பு இன்னும் சில படங்கள் நடித்துகொண்டுஉள்ளர். பத்துதல, வெந்து தணிந்தது காடு, கொரோன குமார், ஆகிய படங்களில் நடித்துவருகின்றார்.
ஆண்டு தோறும் நல்ல கலைஞர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கி வருகின்றது.
இந்த ஆண்டு ஜனவரி 11ம் திகதி சிம்புவுக்கு பட்டம் வழங்கவுள்ளது.