ஐஸ்வர்யா ரஜினிகாந் இயக்கத்தில் சிம்பு
ஐஸ்வர்யா ரஜினிகாந் இயக்கத்தில் சிம்பு

ஐஸ்வர்யா ரஜினிகாந் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

திருமண முறிவுக்கு பின்னர் ஐஸ்வர்யா ரஜினிகாந் தனது கவனத்தினை சினிமாபக்கம் திரும்பியுள்ளார்.

புதிய படம் ஒன்றினை இயக்கவுள்ளார் இதில் சிம்பு கதாநாயகனாக நடிக்கவுள்ளார் படத்துக்கான வேலைகளை ஆரம்பித்துள்ளதாக கோடம்பாக்க செய்திகள் வெளிவந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here