மாநாடு திரைப்படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டாப்பிங்க் பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்த படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
கல்யாணி பிரியதர்ஷன் ஜோடியாக நடிக்கின்றார் பெரும் பொருட்செலவில் உருவாகின்றது இந்த படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் முடிவுசெய்துள்ளனர்.