சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 40.000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு இலங்கை வந்துள்ளது.
மேலும் 36000 மெற்றிக் தொன் பெற்றோலை ஏற்றிக்கொண்டு மற்றும் ஒரு எண்ணெய் தாங்கிய கப்பல் இலங்கைக்கு வரவுள்ளது.
இதேவேளை 40.000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு வரவுள்ளதாக
பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்துள்ளார்.