தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் சில மணித்தியாலங்கள் தங்கிச் சென்றார்.
இதன்போது ஊடகவியலாளர்களுடன் சில நிமிடங்கள் அவர் உரையாடினார். தமது நாடு கறுப்பு வெள்ளை இனத்தவர் என்ற பாகுபாடின்றி பல்லின மக்கள் வாழும் நாடு எனவும் இலங்கையும் அது போன்ற சிறந்த நாடு எனவும் குறிப்பிட்டார்.