சீனாவிடம் இருந்து டிசம்பர் மாதம் செலாவணி அடிப்படையில் மேலும்
300 மில்லியன் டொலரை கடனாக வாங்கஉள்ளது.
இதற்க்கு அமைச்சர் அவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் இந்தியா, ஓமான் ஆகிய நாடுகளிடம் இருந்து கடன்பெற முயற்சி செய்துவருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் அன்னிய செலவாணி கையிருப்பை அதிகரிக்க இந்த கடனை பெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கையின் கடன் சுமை அதிகரித்து வருவதனால் மக்களின் வாழ்க்கை சுமையும் அதிகரித்து வங்கிகளில் கடன்வாங்கும் நிலைமைக்கு தள்ளியுள்ளது.
வெளிநாடுகளிடம் வாங்கிய கடனை எப்படி திருப்பி செலுத்துவது என்று அரசு எந்ததிட்டத்தையும் மக்களுக்கு தெரிவிக்கவில்லை.