நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­த­லா­னது அர­சியல் மறு­சீ­ர­மைப்­புக்கும் தேசிய நல்­லி­ணக்­கத்­துக்கும் வளர்ச்சி பாதையில் முன்­னேற்­ற­க­ர­மாக இட்டுச் செல்­வ­தாக அமைய வேண்டும் என்று ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் வெளி­வி­வ­கார மற்றும் பாது­காப்பு கொள்­கைக்­கான உயர் பிர­தி­நி­தியும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் பிரதி தலை­வ­ரு­மான பிர­ட­்ரிக்கா மொக்­ஹெ­ரனி தெரி­வித்­துள்ளார்.

இடம்­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு ஐரோப்­பிய ஒன்றிய த்தின் பிர­தம கண்­கா­ணிப்­பா­ள­ராக ஐரோ ப்­பிய ஒன்­றி­யத்தின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான மரிசா மத்­தியஸ் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

இடம்­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­த­லை­யொட்டி தேர்தல் ஆணைக்­கு­ழுவின் அழைப்பை ஏற்று ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் தேர்தல் கண்­கா­ணிப்­பா­ளர்கள் இங்கு வருகை தந்­துள்­ளனர். என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here