மீண்டும் இலங்கைக்கு ரூபா 5200 கோடி கடன் கிடைக்கவுள்ளது.
மீண்டும் இலங்கைக்கு ரூபா 5200 கோடி கடன் கிடைக்கவுள்ளது.

மீண்டும் இலங்கைக்கு ரூபா 5200 கோடி கடன் கிடைக்கவுள்ளது.
முதியவர்கள் மற்றும் ஊனம்முற்றவர்களுக்கான

இந்த வருட கொடுப்பனவாக 5200 கோடியை கடனாக வழங்க ஆசிய அபிவிருத்தி வாங்கி வழங்கவுள்ளது.

ஆறுமாத காலப்பகுதியில் 14 கோடி 50 லட்சம் டொலர்கள் உலகவங்கியிடம் இருந்து கிடைக்கப்பெற்றதாகவும்

அந்த பனத்தைதை கொண்டு வறுமையில் இருக்கும் மக்களுக்கு போஷக்கு உணவுப்பொருட்கள் வழங்கியதாகவும் இலங்கை நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வறுமையில் வாடும் 6 லட்சம் குடும்பங்களை தெரிவுசெய்து அவர்களுக்கான பொருட்களை வழங்க நடவடிக்கை செய்யவும் குடும்பங்களை தெரிவு செய்ய 14000 பேரை அரசு நியமித்துள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கிடைத்த பணத்தில் இலங்கையில் இருக்கும் ஒவ் ஒருவருக்கும் ரூபா 1 கோடி கொடுத்ததாலே மக்களின் வாழ்க்கை தரம் உயரும் நிவாரணம் கொடுத்தால் மக்கள் எப்படி முன்னேறுவார்கள் என்று அரசுக்கு புரியவில்லையா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here