இலங்கை விவசாயிகள் உரம் இல்லாமல் அவதி
இலங்கை விவசாயிகள் உரம் இல்லாமல் அவதி

இலங்கையில் உரம் இல்லாமல் விவசாயிகள் அவதிபடுகின்றனர் கிருமிநாசிகள் மற்றும் ரசாயன உரத்துக்கு தட்டுப்பாடு ஏற்ப்பட்டடுள்ளது இதனால் இலங்கையில் கடந்த போகத்தின் பொது

இயற்கை வேளாண்மைக்கு மாறும்மாறு இலங்கை அரசு அறிவித்தது. ரசாயன பசளைகள் மற்றும் கிருமிநாசினிகளுக்கு இறக்குமதிகளுக்கு தடைவிதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் விளைச்சல்கள் பாதிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத விலை உயர்வு இப்பொழுது ஏற்ப்பட்டுள்ளது. இதனால் இப்பொழுது மக்கள் நடுத்தெருவில் நிற்க்கும் நிலை ஏற்றப்படுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here