இலங்கையில் ஒவ்வொரு மாதமும் மக்களுக்கு அரசு அதிர்ச்சி கொடுத்துகொண்டு இருக்கின்றது.
நள்ளிரவு எரிவாயு சிலிண்டர் விலை 75ரூபா வால் அதிகரிக்கப்பட்டு புதிய விற்பனை விலை 2675ரூபாவும்,
5kg எரிவாயுவின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் விற்பனை விலை 1,071ரூபாவும்
கோதுமை 10ரூபாவினாலும், சீமெந்துவிளையும் 97 ரூபாவினால் அதிகரிக்க படவுள்ளது. அதே போன்று எரிபொருள் விளையும் அதிகரிக்க படவுள்ளது.
இதனால் மக்கள் கடுமையான பொருளாதாரம், வாழ்வாதரபிரச்சனைகளை எதிர்கொள்ள உள்ளனர்.