மீண்டும் வெள்ளைக் கொடியுடன் இலங்கை மக்கள்
மீண்டும் வெள்ளைக் கொடியுடன் இலங்கை மக்கள்

மீண்டும் வெள்ளைக் கொடியுடன் இலங்கை மக்கள் அலரிமளிகைக்கு முன்பாக கொழும்பில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டடுள்ளனர்.

இலங்கை அதிபர் மற்றும் பிரதமர் அரசாதலைவர்கள் பதவிவிலக வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டடுள்ளனர்.

வெள்ளை கொடியுடன் சரண் அடைந்தவர்களை படுகொலை செய்த நிகழ்வுகளையும் வெள்ளை கொடி மீண்டும் மக்களுக்கு நினைவு படுத்துகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here