கண்டியின் புறநகரில் தினமும் காணப்படும் கடும் வாகன நெரிசலை குறைத்துக் கொள்ளும் முகமாக
கண்டி புறநகர் ரயில் பாதை அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கட்டுமான பணிகளை விரைவு படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (26) முற்பகல் போக்குவரத்து அமைச்சில் இந்த வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்ற நிலையில்
கண்டி புறநகர் ரயில் பாதை அபிவிருத்திக் திட்டத்தை விரைவில் ஆரம்பிக்க இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.