3 கோடி செலவில் பிரமாண்ட செட்
3 கோடி செலவில் பிரமாண்ட செட்

சமந்தா எழுத்தாளராக முன்னணி கதாபாத்திரத்தில்யசோதா என்ற படத்தில் நடித்துவருகின்றார்.

இவருடன் வரலட்சுமி சரத்குமார் மற்றும் உன்னி முகுந்தன் என பலர் நடிக்கின்றார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் படத்தை இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் டப் செய்து படத்தை வெளியிட உள்ளனர்.
முக்கிய காட்ச்சி ஒன்றுக்காக 3 கோடியில் இரண்டு மாடி கட்டடம் செட் போடப்பட்டுள்ளது இந்த படம் 150 திரையரங்கில் வெளிவரவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here