உணவுப்பொருட்களை சேமித்து வையுங்கள் ரணில் மக்களிடம்
உணவுப்பொருட்களை சேமித்து வையுங்கள் ரணில் மக்களிடம்

உணவுப்பொருட்களை சேமித்து வையுங்கள் ரணில் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உங்களில் தேவையில்லை செலவுகளை தவிர்த்து தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி வையுங்கள் என்று நாட்டுமக்களுக்கு இலங்கை ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்களின் பசியை போக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் பதவி ஏற்றுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here