அரசுக்கு எதிராக கொழும்பில் மக்கள் போராட்டம் இன்று சஜித் பிரேமதாச தலைமையில் மதியம் 2.00 மணியளவில் பெரும் மக்கள் போராட்டம் ஓன்று இடம் பெறவுள்ளது.
இதனால் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி கோட்டபாயவுக்கும் இடையில் நடைபெறவிருந்த சந்திப்பு நிறுத்தப்பட்டுவுள்ளது. எதிர்வரும் 25 திகதி மீண்டும் சந்திப்பு இடம் பெறும் என தெரியவந்துள்ளது.
இலங்கை அரசின் பிழையான பொருளாதார திட்டமிடல் காரணமாக இன்று மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை சிக்கியுள்ளது.
இதனால் அரசுக்கு எதிராக நாடு நாசமபோச்சு என்ற வாசகத்துடன் போராட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.