இலங்கை திடீர் பொதுமுடக்க அபாயம் உள்ளது என சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் அறிவித்துள்ளார்.

மக்களின் பொறுப்பற் செயல்காரணமாக கொரோன பரவல் அதிகரிப்தகவும், வெளியில் வரும்போது மக்கள் மாஸ்க் அணியாமல் வருவது

அதிகமாக காணக்கூடியதாக உள்ளது, அதேபோல் பாடசாலை மாணவர்கள் பாடசாலை முடிந்தவுடன் வீதிகளில் கும்பலாக மாஸ்க் இல்லாமல்

கதைப்பதும், களியாட்ட நிகழ்வுகளில் கொரோன காலா விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பதும் இதற்கான காரணங்கள் என அவர் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here