சூர்யா 42
சூர்யா 42

தொடர் வெற்றிகளுக்கு பிறகு சூர்யாவின் புதிய படத்துக்கான நாளை பூசை இடம்பெறும் என படக்குழுதெரிவித்துள்ளது.

சூர்யா 42 -ஆவது படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைக்கிறார். சூர்யாவுக்கு ஜேடியாக திஷா பதானி நடிக்கவுள்ளார் படத்தினை 2 பகுதிகளாக எடுக்கவுள்ளார் படத்தின் இயக்குனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here