குன்னுர் அருகே காட்டேரி மலைப் பகுதிக்கு மேலாக பறந்து சென்ற உலங்குவானுறுதி

தனது கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கி உள்ளது.

இதில் இந்திய முப்படை தளபதி பிபின்ராவத் மற்றும் அவருடைய மனைவி, முக்கிய 14 இராணுவதபதிகள்

இதில் பயணம் செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

7 இராணுவ அதிகாரிகளின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும் 4 அதிகாரிகள்

வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

முப்படை தளபதி பற்றிய தகவல் இதுவரைக்கும் தெரியவில்லை.

அவருடைய மனைவி பலியாகியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here