சூரியா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக இயக்குனர் பாண்டியராஜ் கூறியுள்ளார்.

சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

சத்யராஜ், சரணியா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்வியா துரைசாமிய., ஜெயபிரகாஷ் நடித்துள்ளனர்.

படத்துக்கு இசைஅமைத்துள்ளார் D. இமான்.

51 நாட்கள் காரைக்குடியில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்றது.

இறுதியாக சென்னையில் படப்பிடிப்பு நடத்தி முடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here