தாய்வான் பொதுத்தேர்தல்- பரபரப்பான வாக்குப்பதிவு

அதிபர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.

இதற்கான வாக்குப்பதிவு உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

19.3 மில்லியன் மக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யவுள்ளனர். மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here