சீனாவின் போர் ஒத்திகை பதட்டத்தில் தைவான்
சீனாவின் போர் ஒத்திகை பதட்டத்தில் தைவான்

சீனாவின் போர் ஒத்திகை பதட்டத்தில் தைவான். அமெரிக்காவின் சபாநாயகர் பெலோசியின் வியாஜம் பெரும் கோபத்துக்கு சீனாவை தள்ளியது.

அமெரிக்கா பிரதிநிதியின் வருகையை முன்கூட்டியே கணித்த சீனா தமது எதிர்ப்பினை ராணுவரீதியாக வெளிப்படுத்தி வருகின்றது.

இன்று தைவான் ஜனாதிபதி சர்வதேச நாடுகளிடம் தைவானை பாதுக்காக்க தமக்கு உதவுமாறு அழைப்பு விடுத்துள்ளர்.

தமது வான் பாதுகாப்பு எல்லைகளுக்குள் சீனாவின் யுத்த விமானங்கள் பறப்பது விதிமுறைக்களுக்கு முரணானது என்றும் கடுமையான போர் ஒத்திகையை சீனா செய்துவருகின்றது.

இதனை எதிர்கொள்ள தைவான் இராணுவம் எப்பொழுதும் தயராக உள்ளது என சாய் இங்க வென் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here