எடுப்பது பிச்சை ஆக்கிரமிப்பது தமிழர் பகுதிகளை
எடுப்பது பிச்சை ஆக்கிரமிப்பது தமிழர் பகுதிகளை

எடுப்பது பிச்சை ஆக்கிரமிப்பது தமிழர் பகுதிகளை முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குறுந்தூர்மலையைச் சூழவுள்ள

தமிழ் மக்களுக்கு சொந்தமான 632 ஏக்கர் கனிகளை இலங்கை தொல்லியல் திணைக்களகம் அபகரிக்க முயற்சிப்பதோடு

நீதிமன்ற தடைகளையும் புறந்தள்ளி மிகப் பெரிய பௌத்த விகாரை கட்டுமான பணிகளை ஆரம்பித்துள்ளது.

இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து குமுழமுனை மக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here