உலகநாடுகள் எம்மை அங்கீகரிக்கா விடின் உலகத்துக்கே ஆபத்தாகிவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து தனது துருப்புக்களை வெளி யேற்றியபிறகு.
தலிபான் இடைக்கால அரசை உருவாக்கியது.
தலிபான் இடைக்கால அரசுக்கு சீனாவும், பாகிஸ்தானும் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.
ஆனால் பல நாடுகள் தாலிபனுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசை
அங்கீகரிக்கா விட்டால் உலக நாடுகள் பெரும் ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.