தமிழில் 2019-ம் ஆண்டு பல திரைப்படங்கள் வெவ்வேறு திரைக்கதை மற்றும் வித்யாசமான கதைக்களத்தோடு வெளியாகி பல தரப்பு விமர்சனங்கள் பெற்று வெற்றி மற்றும் தோல்வி அடைந்துள்ளது. சார்லி சாப்ளின் 2 , கண்ணே கலைமானே , தேவ் , வந்தா ராஜாவாதான் வருவேன், ஐரா, 90 ML, குப்பத்து ராஜா (2018), என்.ஜி.கே, Mr.லோக்கல், அயோக்யா , சாஹோ,

2019-ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி சிறந்த திரைப்படமாக புகழ் பெற்று போதிய திரையரங்குகள் மற்றும் விளம்பரங்கள் இல்லாமல் தோல்வியை சந்தித்த திரைப்படங்கள்பட்டியலிடப்பட்டுள்ளது. ஜீவி , கேம் ஓவர் , பேரன்பு , சர்வம் தாளமயம், ஒத்த செருப்பு ,சூப்பர் டீலக்ஸ் , வெள்ளைப்பூக்கள் பக்ரீத் , ராட்சசி, சுட்டுப்பிடிக்க உத்தரவு , உறியடி 2 , மெஹந்தி சர்கஸ்

2019 தமிழில் 100 கோடி வசூல் சாதனை படைத்த திரைப்படங்கள். பிகில், பேட்ட , விஸ்வாசம் , நேர்கொண்ட பார்வை , அசுரன் ,காஞ்சனா 3 ,கைதி, காப்பான் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here