தமிழர் நிலங்கள் மீண்டும் இராணுவம் வசம்
தமிழர் நிலங்கள் மீண்டும் இராணுவம் வசம்

தமிழர் நிலங்கள் மீண்டும் இராணுவ வசம் 1840 ஏக்கர் காணிகளை கைப்பற்ற முயற்சிகள் செய்துவருவதாக தெரியவருகின்றது.

கிளிநொச்சி- பளை பகுதிகளில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள நிலங்களை இராணுவம் பண்ணைகள் அமைப்பதற்கு

நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here