சமீபத்தில் ’இந்தியாவில் வளர்ந்து வரும் நட்சத்திரத்துக்கான விருதை அமெரிக்க நாட்டில் பெற்றிருகிறார் தமிழக பா.ஜ.க.தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

தமிழகத்தில் பா.ஜ.க இவரது தலைமையால் சூடு பிடித்திருகிறது. முக்கிய நிகழ்வுகள் கருத்துக் கூறிவருகிறார்.தொடர்புடைய படம்

தற்போது அவர் கூறியிருப்பவதாவது:

‘ஆயிரம் சந்திரபாபு,நாயுடு ஸ்டாலின் வந்தாலும் மோடியை வீழத்த முடியாது என்றும்,நேரடி அரசியலில் ஈடுபட முடியாதவர்கள் மறைமுக அரசியலை முன்னெடுத்து செல்கின்றனர்.

மேலும் டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here