கோட்டாபய ராஜபக்ச கிளாஸ்கோ நகரில் தங்கி இருந்த விடுதியை தமிழர்கள் முற்றுகை இட்டுள்ளனர்.
கோட்டாபயவுக்கு எதிராக தமிழர்கள் கோசம் இட்டனர்.
கோட்டபாய ஒரு போர்க் குற்றவாளி என்றும் தமிழர்களை இனப்படுகொலை செய்த குற்றவாளி என்றும்
மிகவும் மோசமான குற்றவாளி எனவும் தமிழர்களின் குரல் ஒலித்துக் கொண்டிருந்தன.
அதிகாலையில் கோட்டபாய தங்கியிருந்த இடத்தை முற்றுகையிட்டு கொண்டதால் அந்த இடம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.