உக்கிரேன் இராணுவத்தில் இணைந்த தமிழன் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.உக்கிரேன் மீது ரஷ்யா கடுமையான போரை 13 ஆவது நாளாக நடத்தி வருகின்றது.
இந்த போரில் தமிழகத்தில் கோவையை சேர்ந்த சாய்நிகேஷ் ரவிசந்திரன் எனும் மாணவன் தன்னை துணை இராணுவத்தில் இணைந்துள்ளார்.
இவர் உக்கிரேனில் விமான பொருளியல் துறையில் 4 ஆவது ஆண்டில் கல்வில் கற்றுவருகின்றார். இந்த தகவலை இந்திய புலனய்வுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.