ளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால், 257 வீதிகளும், 57 பாலங்களும் சேதமடைந்துள்ளன என்று மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், பிரதேச சபைகள், மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் பராமரிக்கப்படும் வீதிகளே இவ்வாறு சேதமடைந்துள்ளன. பல வீதிகள் மிகமோசமாகவும், ஏனையவை பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
