கொழும்பில் தொடரும் பதட்டம் தேமட்டக்கொடை, பேஸ்லைன் பகுதியில் தொடரும் பதட்டம்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரும் பதவி விளக்கவேண்டும் என மக்கள் போராட்டங்கள் நடை பெற்றுவரும் நிலையில் சமயல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்ப்படுள்ள நிலையில்
சமயல் எரிவாயு தடையின்று மக்களுக்கு கிடைக்கவேண்டும் போராட்டம் நடை பெற்றுள்ளது அந்த இடத்தில் போலீசார் போராட்டக்காரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்ப்படுள்ளது.