வெளிநாடுகளுக்கு பயணிக்கும் பயணிகள் தவிர அவர்களை வழியனுப்பும் உறவினர்கள் யாரும் விமான நிலயத்தின்னுள்
பயணிகள் வழி அனுப்பும் பகுதிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என
விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகளின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.எ சந்திர சிறி தெரிவித்துள்ளார்,