தளபதி 64 அதிகாரபூர்வ டைட்டில் என்ன

சேவியர் பிரிட்டோ பிலிம் கிரியேட்டர் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு தளபதி 64 என தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டிருந்ததை அடுத்து விஜய் ரசிகர்கள் படத்தின்

, டைட்டில் , பர்ஸ்ட் லுக் போஸ்டர் அல்லது ஏதேனும் அப்டேட் கொடுங்கள் என படக்குழுவினரிடம் கோரிக்கை வைத்து வந்த நிலையில்

சற்றுமுன் அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, தளபதி64 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 31 டிசம்பர் மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பு வந்த அடுத்த நொடியே விஜய் ரசிகர்கள் #Thalapathy64update என்ற ஹாஸ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here