விஜய் ஆன்டனி தற்போது பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் “தமிழரசன் ” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இளையராஜா மற்றும் நீத்தி மோகன்
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.
தற்போது இப்படத்தில் இடம் பெற்றுள்ள “பாக்குறப்போ பாக்குறப்போ” என்ற மெலடி பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி ரசிகரகளை கவர்ந்து வருகிறது.
இசைஞானி இளையராஜா மற்றும் நீத்தி மோகன் பாடியுள்ள இப்பாடலுக்கு ஜெயராம் பாடல் வரிகள் எழுதியுள்ளார்.