பட்டினி சாவு ஆரம்பம் பிள்ளைகளுக்கு உண இல்லை தந்தை தற்கொலை
பட்டினி சாவு ஆரம்பம் பிள்ளைகளுக்கு உண இல்லை தந்தை தற்கொலை

களுத்துறை வெலிபென்ன பிரதேசத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.

குழந்தைகளுக்கு உணவு கிடைக்காமையால் இந்த விபரீத முடிவை நாகராஜன் ரஞ்சன் எடுத்துள்ளார்.

வீட்டில் மூன்று நாட்களாக பிள்ளைகளுக்கு உணவு கிடைக்கவில்ல வீட்டில் இருந் கதிரைகளையும் விற்று தனது குழந்தைகளுக்கு உணவு வழங்கியுள்ளார் மனைவி.

அவருடைய மனைவி மாடசாமி மஞ்சுலா இந்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். தமக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் 4 பிள்ளைகளும் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 3 ஆண்பிள்ளைகளும் 1 பெண்பிள்ளையும்

கடந்த 9 மாதங்கள் வெலிபென்ன இடத்துக்கு கணவனுக்கு வேலை தேடி வந்தோம் இங்கும் வருக்கு சரியான நிரந்தரமான வேலைகிடைக்கவில்லை

3500 கொடுத்து ஒரு வாடகை வீட்டில் தங்கிருந்தோம் சரியான வருமான இல்லாதனால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பமுடியவில்லை

கடந்த வெள்ளிக்கிழமை தனது கணவர் பணம் தேடி வருவதாக சென்றார் வீடு திரும்பவில்லை அழைப்பை எடுத்தேன் அழைப்பு கிடைக்கவில்லை

எனக்கு உறவினர்கள் தான் அறிவித்தவர்கள் என்னுடைய கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு விட்டார் என இந்த சம்பவம் அப்பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here