பசிலின் திட்டத்தால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பொதுஜன
பெருமுனை கட்சியில் இருக்கும் ஏனைய அங்கத்துவ கட்சிகளை கைவிட்டு
தனித்து தமது அரசை நிறுவுவதற்கு பல முயற்சிகளை செய்துவருவதால் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
பெருமுனை கட்சியில் 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதால் பசிலில் இந்த திட்டத்தினை கையில் எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இப்பொழுது சில அமைச்சர்கள் பதவிநீக்கப்பட்டு உள்ளமையும் இதனை எடுத்துக்கடுகின்றது. விரைவில் இலங்கை அரசியலில் பெரும் போராட்டக்களமாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.