உக்கிரேனுக்கும் ரஷ்யா மற்றும் ரஷ்யா ஆதரவு படைகளுக்கும் இடையில் இடைவிடாது கடும் மோதல் நடைபெற்று வருகின்றது
இந்த சண்டையில் இருதரப்புக்கும் கடுமையான இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
உக்கிரேன் தலைநகரை ரஷ்யா படைகள் கைப்பற்றியது இதனை தொடர்ந்து உக்கிரேனும் அமெரிக்க ஆதரவு கிளர்ச்சி படைகளும் இணைந்து நடத்திய கடுமையான தாக்குதலில்
ரஷ்யா படைகள் தலைநகர் கீவ்வை விட்டு பின்வாங்கி உள்ளது. ரஷ்யா படைகள் அதிகமான இழப்புக்களை சந்தித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இன்று நடந்த சண்டையில் ரஷ்யாவின் 8 உலங்குவானுறுதிகள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.