ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.

உள்நாட்டு படைகளுடனும், அவற்றுக்கு ஆதரவாக அமெரிக்க படைகளுடனும் மோதி வருகிற

தலீபான் பயங்கரவாதிகளுடன் இந்த மாதம் 29-ந் தேதி ஒப்பந்தம் செய்துகொள்ள அமெரிக்கா தயாராகி வருகிறது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் ஒரு வார கால சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு அது நேற்று நடைமுறைக்கு வந்தது.

இது உள்நாட்டு மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here