கெர்சன் நகரை கைப்பற்றியது ரஷ்யா இராணுவம்
கெர்சன் நகரை கைப்பற்றியது ரஷ்யா இராணுவம்

உக்கிரேனில் இரண்டாவது பெரிய நகரமான கெர்சன் நகரை ரஷ்யா இராணுவம் கடும் இழப்புகளுக்கும் மத்தியில் முழுமையாக கைபற்றயுள்ளது.

7 வது நாளாக தொடரும் போரின் பொது தான் இந்த நகரை ரஷ்யா இராணுவம் கைப்பற்றியுள்ளது. ஆனாலும் ரஷ்யா தனது படைஇழப்புக்கள் பற்றிய வெளிப்படையான தகவல்களை இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here