முடங்கியது கொழும்பு திரண்ட மக்கள் கூட்டம் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று இலங்கை அரசுக்கு எதிராக மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன் அரசுக்கு எதிரான விமர்சனம் செய்தார்கள்.
நாட்டின் இன்றைய நிலைமைக்கு அரசின் செயல்பாடுதான் கரணம் என்பதனை மக்கள் கோஷமாக முழங்கினார்கள் பலஇடங்களில் அதிரடி படையினர் குவிக்கப்பட்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.