ரஷ்யாவில் கொரோன பாதிப்பு அதிகமாகவுள்ளது பாதிப்பு எண்ணிக்கை 43 .42 லட்சத்தினை கடந்துள்ளது.
கொரோன பாதிப்பு உள்ளநாடுகளில் ரஷ்யா 4ஆவது இடத்தில் உள்ளது கடந்த 24 மணித்தியாலத்தில் 9ஆயிரத்து 445 பேருக்கு தோற்று உறுதியானது.
ஒரேநாளில் 336 பேர் உயிரிழந்துள்ளனர்.