உலகை உலுக்கி வரும் கொரோன பிரேசிளையும் விட்டு வைக்கவில்லை அமெரிக்கா முதல் இடத்திலும் , இந்தியா இரண்டாவது இடத்திலும் , பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. பிரேசிலில் 1.01 கோடியை கொரோன பாதிப்பு கடந்துள்ளது பிரேசிலில் 2.50 லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை, கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 91 லட்சத்தை நெருங்உள்ளது. 8.26 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here