விலைகளை குறைத்து அரசு
விலைகளை குறைத்து அரசு

விலைகளை குறைத்து அரசு இலங்கை மக்கள் கடுமையான வாழ்க்கை சுமைகளை தங்கி தமது நாளுக்கு நாள் தடுமாறிவரும் நிலமையில் ஓரளவுக்கு லிட்டர் காஸ் விநியோகம் தொடக்கி விட்டது.
அதன் விளையும் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அத்தியாவசிய பொருட்கள் சீனி, உருளைக்கிழங்கு, பருப்பு, அரிசி ஆகிய பொருட்களுக்கும் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here