கொரோன தொற்றை உலகுக்கு மறைக்க சீனா தனது சொந்த நட்டு வைத்தியர் களை படுகொலை செய்துள்ளது சீனா அரசு என அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது என அமெரிக்கா கூறுகின்றது.
இதனை சீனா அரசு மறுத்துள்ளது. அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் சீனா கூறியுள்ளது.
கொரோன தோற்று அமெரிக்காவில் இருந்துதான் வந்தது என்றும், விசாரணைக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது.