சூடானில் அரசை கலைத்து ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது சூடான் ராணுவம்.
சூடான் பிரதமர் அப்துல்லா கம் தோக்கை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது அந்நாட்டு ராணுவம்.
ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து.
மக்கள் வீதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இறுதியில் துப்பாக்கி சூடு நடத்திய ராணுவம் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டு 140 மக்கள் காயமடைந்துள்ளனர்.
அரசின் முக்கிய செயற்பாட்டாளர்கள், முக்கிய உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா 700 மில்லியன் கொடுத்துவந்த நன்கொடையை நிறுத்தியுள்ளது.