கந்த சஷ்டி விரதத்தின் இறுதி நாளாக நேற்று முருகன் ஆலயங்களில் சூரசங்காரம் இடம்பெற்றது.

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் நேற்று மாலை நடந்த சூரசம்காரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here