உலகம் முழுவதும் அதிக பாவனையாளர்களை கொண்ட பேஸ்புக்கின் தாய் நிறுவனம்
மெட்டா என பெயர் மாற்றப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் ஜீக்கர்பெர்க் கூறியுள்ளார்.
எதிர்கால நலன் கருதி இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
மெட்டா என்பதன் பொருள் அப்பால் என்பது கருத்தாகும் ஆகும்.